RPF Constable Admit Card 2018: ரயில்வே தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு

ரயில்வே துறையின் காவல்துறை துணை ஆய்வாளர் மற்றும் காவலர் பணிக்கான தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கான பாதுகாப்பு படையினர் பிரிவுக்கான பணி இடங்களை கடந்த 19 மே 2018 அன்று வெளியிடப்பட்டது.  பின்னர் 01 ஜூன் 2018 அன்று விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டது.  ஆஃப்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி 05 ஜூலை 2018 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த தேர்வை எழுதுவதற்கான அடையாள அட்டை 09 டிசம்பர் 2018 வெளியிடப்பட்டது. அதோடு RPF தேர்வு 19 டிசம்பர் 2018ம் தேதி நடைப்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரயில்வே பாதுகாப்பு படை தேர்வுமுக்கிய நாட்கள்
ஆர்.பி.எஃப் தேர்வு அறிவிப்பு19 மே 2018
விண்ணப்ப படிவம் வெளியீட்டு நாள்01 ஜுன் 2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி
30 ஜுன் 2018
ஆஃப்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி
05 ஜூலை 2018
வரிசை எண் ஒதுக்கீடு16 நவம்பர் 2018
அடையாள அட்டை வெளியீடு09 டிசம்பர் 2018
ரயில்வே தேர்வு நாள்19 டிசம்பர் 2018 முதல்

Visit our websitewww.learner.guruto get up to date information for the recruitment of BANK, TNUSRB, TNPSC,RRB,SSC and all other competitive exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *